திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயில் தேரோட்டம் – தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார்!

திருநள்ளாறு ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தங்ககாக்கை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

View More திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயில் தேரோட்டம் – தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார்!

திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் – துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்.

புதுச்சேரியில் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

View More திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் – துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை – வியாபாரிகள் மகிழ்ச்சி!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாவூர்சத்திரம் ஆட்டு சந்தையில் இறுதிக்கட்ட ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை – வியாபாரிகள் மகிழ்ச்சி!

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம் கோலாகலம்!

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

View More காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம் கோலாகலம்!

“கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் நிவாரணம் வழங்கப்படும்” – அமைச்சர் சேகர்பாபு!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால்
அதற்கான நிவாரண வழங்கப்படும் அமைச்சர் சேகர் பாபு பேட்டி

View More “கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் நிவாரணம் வழங்கப்படும்” – அமைச்சர் சேகர்பாபு!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (12.05.25) காலை 6 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார்.

View More பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!

சித்திரை திருவிழா – மதுரை வந்தடைந்தது வைகை நீர்!

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தடைந்தது.

View More சித்திரை திருவிழா – மதுரை வந்தடைந்தது வைகை நீர்!

சித்திரை திருவிழா – கோலாகலமாக தொடங்கியது மீனாட்சி – சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம்!

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

View More சித்திரை திருவிழா – கோலாகலமாக தொடங்கியது மீனாட்சி – சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம்!

மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இன்று நீர்திறப்பு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக, இன்று நீர்திறப்பு…

View More மதுரை சித்திரை திருவிழா – வைகையில் இன்று நீர்திறப்பு!

மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்… விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகரம்!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

View More மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்… விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகரம்!