திற்பரப்பு அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் கோதையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. முக்கிய சுற்றுலாதலமான திற்பரப்பு…
View More திற்பரப்பு அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!