கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பாஜக நிர்வாகி மற்றும்…
View More பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; 6 பேர் கைதுErode
பாஜக அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்றிரவு, இருசக்கர வாகனத்தில்…
View More பாஜக அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சுவீடு கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
பவானி அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கிய நிலையில் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஊமாரெட்டியூர் சுந்தராபாளையம் பகுதியை சேர்ந்த குருசாமி…
View More வீடு கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்புஐடி துறையில் ஓர் ஆண்டு காலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது-அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழ்நாட்டில் அடுத்த எட்டு மாதங்களில் 1252 கிராமங்களில் தடையில்லா இணையதள வசதி கிடைக்கும் எனத் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்…
View More ஐடி துறையில் ஓர் ஆண்டு காலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது-அமைச்சர் மனோ தங்கராஜ்15 மாத ஆட்சிக் காலத்தில் திமுக எதையும் செய்யவில்லை: சசிகலா குற்றச்சாட்டு
திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டுமென வி.கே. சசிகலா தெரிவித்தார். ஈரோட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட சசிகலா தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: பெண் சிசு கொலையை தடுக்க ஜெயலலிதா கொண்டு வந்த…
View More 15 மாத ஆட்சிக் காலத்தில் திமுக எதையும் செய்யவில்லை: சசிகலா குற்றச்சாட்டுஈரோடு : பள்ளி மாணவியைத் திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
ஈரோடு அருகே இன்ஸ்டாகிராமில் பழகி 11-ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த இளைஞரிடம் இருந்து சிறுமியை மீட்ட போலீசார், அந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 11ஆம்…
View More ஈரோடு : பள்ளி மாணவியைத் திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைதுசிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது
சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த மாணவி 12 ஆம் வகுப்பு…
View More சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைதுஇருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் பவானியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஓய்வு பெற்ற தபால் ஊழியர் பச்சியப்பன் என்பவர் உயிரிழந்தார் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமி நகர் பகுதியை…
View More இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்புகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே…
View More காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகஞ்சா பதுக்கிய வழக்கில் வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் கைது
ஈரோட்டில் வீட்டில் கஞ்சா பதுக்கிய வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சோலார் வசந்தம் நகர் ஹரி கார்டன் பகுதியில் கடந்த…
View More கஞ்சா பதுக்கிய வழக்கில் வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் கைது