யானை தாக்கி நடை பயிற்சிக்குச் சென்ற முதியவர் உயிரிழப்பு, உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் திரண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
View More கோவையில் யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு – போராட்டத்தில் ஈடுபட்ட தாளியூர் கிராம மக்கள்!Elephant
நீலகிரி | இரவு நேரத்தில் மக்களை அச்சுறுத்தும் யானைகள்!
நீலகிரியில் இரவு நேரத்தில் நுழைந்த இரண்டு காட்டு யானைகளால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
View More நீலகிரி | இரவு நேரத்தில் மக்களை அச்சுறுத்தும் யானைகள்!கோவை | ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு!
கோவையில் ஒற்றை யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More கோவை | ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு!நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!
நெல்லையப்பர் திருக்கோயில் காந்திமதி யானை ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தது.
View More நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு!
கேரளாவில் யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
View More யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு!கோயில் திருவிழாவில் பக்தரை தூக்கி, சுழற்றி வீசிய யானை – 13 பேர் காயம்!
கேரள மாநிலம் மலப்புரம் அருகே நேர்ச்சை திருவிழாவில் யானை ஒன்று மிரண்டு அங்கு இருந்த் ஒருவரை தும்பிக்கையால் தூக்கி சுழற்றியதால் அங்கு பரபரப்பு ஏர்பட்டது அங்கு இருந்த பக்தர்கள் அனைவரும் அலறியடித்து ஓடியதால் 13 பேர் படுகாயம் அடைந்தனர்
View More கோயில் திருவிழாவில் பக்தரை தூக்கி, சுழற்றி வீசிய யானை – 13 பேர் காயம்!உத்தரபிரதேசம் மகா கும்பமேளாவில் 3 தலைகள் கொண்ட யானை காணப்பட்டதா?
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற உள்ள மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் மூன்று தலைகள் கொண்ட இந்த யானை காணப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.
View More உத்தரபிரதேசம் மகா கும்பமேளாவில் 3 தலைகள் கொண்ட யானை காணப்பட்டதா?பாம்பன் | வலையில் சிக்கிய 350 கிலோ யானை திருக்கை மீன் – மீனவர்கள் மகிழ்ச்சி!
பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் 350 கிலோ எடை கொண்ட யானை திருக்கை மீன் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்கு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து…
View More பாம்பன் | வலையில் சிக்கிய 350 கிலோ யானை திருக்கை மீன் – மீனவர்கள் மகிழ்ச்சி!‘புல்லட் ராஜாவை’ மடக்க களமிறக்கப்பட்ட ‘விஜய்’… தொடரும் தேடுதல் பணி!
பந்தலூர் அருகே 50 குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்திய CT16 புல்லட் ராஜா யானையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் உள்ள…
View More ‘புல்லட் ராஜாவை’ மடக்க களமிறக்கப்பட்ட ‘விஜய்’… தொடரும் தேடுதல் பணி!கோவை | தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை!
தாய் யானை உயிரிழந்து தெரியாமல் குட்டி யானை தாயை தேடி தனியாக சுற்றி வரும் சம்பவம் காண்போரை கலங்கச் செய்கிறது. கோவை மாவட்டம், தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் 14க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில்…
View More கோவை | தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை!