கும்பமேளா புகழ் மோனாலிசாவின் படப்பிடிப்பு காட்சிகள் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

மகா கும்பமேளாவில் பாசி மாலைகள் விற்க வந்த மோனாலிசா, இயக்குனர் சனோஜ் மிஸ்ராவின் ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ என்ற படத்தில் பணி புரிகிறார் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிறது

View More கும்பமேளா புகழ் மோனாலிசாவின் படப்பிடிப்பு காட்சிகள் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர்!

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிமேணி சங்கமத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புனித நீராடினார்.

View More மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர்!

“திரிவேணி சங்கம நீரை ஒரு கிளாஸ் குடித்துக் காட்டுங்கள்” – யோகி ஆதித்யநாத்திற்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சவால்!

உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளா திரிவேணி சங்கம கங்கை நீர்,குடிப்பதற்கு ஏற்பதல்ல என மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் கூறிய நிலையில்….

View More “திரிவேணி சங்கம நீரை ஒரு கிளாஸ் குடித்துக் காட்டுங்கள்” – யோகி ஆதித்யநாத்திற்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சவால்!

“மல பாக்டீரியாக்கள் அதிகளவில் உள்ளது… கும்பமேளா நீர் குளிப்பதற்கு ஏற்றது அல்ல” – மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

கும்பமேளாவின் புனித நீராடல் நடக்கும் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்தது இல்லை என தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

View More “மல பாக்டீரியாக்கள் அதிகளவில் உள்ளது… கும்பமேளா நீர் குளிப்பதற்கு ஏற்றது அல்ல” – மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் – 9 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழப்பு!

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு, 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

View More டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் – 9 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழப்பு!

மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? – உண்மை என்ன?

ஜனவரி 29 ஆம் தேதி பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமான மூன்று குற்றவாளிகளை போலீசார் ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக சமூக வலைதளங்களில்  ஒரு காணொலி வைரலானது.

View More மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? – உண்மை என்ன?

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க சுவிட்சர்லாந்திலிருந்து ஒருவர் நடந்து வந்தாரா? – வைரலாகும் காணொலி உண்மையா?

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு நான்கு ஆண்டுகளாக ஒரு நபர் நடந்து வந்ததாக வீடியோ ஒன்று வைரலானது.

View More பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க சுவிட்சர்லாந்திலிருந்து ஒருவர் நடந்து வந்தாரா? – வைரலாகும் காணொலி உண்மையா?

ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி கும்பமேளாவில் பங்கேற்றாரா?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று குறிப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத் தன்மை குறித்து இங்கு காண்போம்.

View More ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி கும்பமேளாவில் பங்கேற்றாரா?

ஜான்சினா முதல் விராட் கோலி வரை, ஒவைசி முதல் ரொனால்டோ வரை கும்பமேளாவில் பங்கேற்றனரா? – வைரல் படங்கள் உண்மையா?

2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக மல்யுத்தம், அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களில் படத்தொகுப்பு வைரலானது.

View More ஜான்சினா முதல் விராட் கோலி வரை, ஒவைசி முதல் ரொனால்டோ வரை கும்பமேளாவில் பங்கேற்றனரா? – வைரல் படங்கள் உண்மையா?

மகா கும்பமேளா – கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு…60 பேர் காயம்!

உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்,

View More மகா கும்பமேளா – கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு…60 பேர் காயம்!