கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை மின்சாரம் தாக்கி பலி
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த கெலவள்ளி அருகே உணவு தேடி கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. கம்பபைநல்லூர் அருகே ஏரிக்கரை ஒன்றின் மீது யானை ஏறிக் கொண்டிருந்தது....