கேரள மாநிலம் மலப்புரம் அருகே நேர்ச்சை திருவிழாவில் யானை ஒன்று மிரண்டு அங்கு இருந்த் ஒருவரை தும்பிக்கையால் தூக்கி சுழற்றியதால் அங்கு பரபரப்பு ஏர்பட்டது அங்கு இருந்த பக்தர்கள் அனைவரும் அலறியடித்து ஓடியதால் 13 பேர் படுகாயம் அடைந்தனர்
View More கோயில் திருவிழாவில் பக்தரை தூக்கி, சுழற்றி வீசிய யானை – 13 பேர் காயம்!