மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியது நியாயமற்றது. கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில்…
View More மின்சார கட்டண உயர்வைத் திரும்பப் பெற அன்புமணி வலியுறுத்தல்Electricity Bill
ரூ. 94 ஆயிரம் பில்: கூலி தொழிலாளிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்
சத்தியமங்கலம் அருகே கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ. 94,985 என குறுஞ்செய்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவண்ணா.…
View More ரூ. 94 ஆயிரம் பில்: கூலி தொழிலாளிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்மின்சார வாரியத்தின் மேல்முறையீட்டு வழக்கு – நாளை ஒத்திவைப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேல்முறையீட்டு வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிகுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி முடிவு எடுப்பதற்குத் தடை…
View More மின்சார வாரியத்தின் மேல்முறையீட்டு வழக்கு – நாளை ஒத்திவைப்புமின்சார கட்டண உயர்வு கருத்து கேட்பு கூட்டம் நிறைவு
மின்சார ஒழுங்குமுறை ஆணைய கருத்து கேட்பு கூட்டம் நிறைவடைந்தது. இதற்கான முடிவுகள் ஆலோசனை செய்யபட்டு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின்பு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மின் கட்டண…
View More மின்சார கட்டண உயர்வு கருத்து கேட்பு கூட்டம் நிறைவுபுதிய மின்சார திருத்த சட்டத்தை திமுக தொடர்ந்து எதிர்க்கும்- அமைச்சர்
மத்திய அரசின் புதிய மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திமுக மாணவரணியை சார்ந்த அனைத்து அமைப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும்…
View More புதிய மின்சார திருத்த சட்டத்தை திமுக தொடர்ந்து எதிர்க்கும்- அமைச்சர்மத்திய அரசை குறை சொல்வதை விடுங்கள் – டி.டி.வி.தினகரன்
மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டு மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுங்கள் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமமுக பொது செயலாளர்…
View More மத்திய அரசை குறை சொல்வதை விடுங்கள் – டி.டி.வி.தினகரன்மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்-வி.பி.துரைசாமி வலியுறுத்தல்
மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி வலியுறுத்தினார் மின் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு…
View More மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்-வி.பி.துரைசாமி வலியுறுத்தல்பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு பாஜக போராட்டம் நடத்துமா? அமைச்சர் கேள்வி
கேஸ், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு கண்டித்து தமிழ்நாடு பாஜக போராட்டம் நடத்துமா என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை புளியந்தோப்பில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு…
View More பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு பாஜக போராட்டம் நடத்துமா? அமைச்சர் கேள்விமின்துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றியது அதிமுக-முரசொலி தலையங்கம்
மின்துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றியது அதிமுக அரசு தான் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க.வின் பத்தாண்டு கால ஆட்சியில் அதளபாதாளத்தில்…
View More மின்துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றியது அதிமுக-முரசொலி தலையங்கம்கள்ளக்குறிச்சி விவகாரம்; சிபிஐ விசாரணை வேண்டும்- ஜெயகுமார்
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் குழு மேல் குழு அமைத்து பயனில்லை. சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகம் தாக்குதலில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில்…
View More கள்ளக்குறிச்சி விவகாரம்; சிபிஐ விசாரணை வேண்டும்- ஜெயகுமார்