ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார். நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி நீதிமன்ற…
View More ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்-பாஜக மாநில துணைத் தலைவர்VP Duraisamy
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் பாஜக கூட்டணியா?-வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டி
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் மாவீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தை ஒட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி சிலைக்கு மாலை அணிவித்து…
View More நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் பாஜக கூட்டணியா?-வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டிமின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்-வி.பி.துரைசாமி வலியுறுத்தல்
மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி வலியுறுத்தினார் மின் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு…
View More மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்-வி.பி.துரைசாமி வலியுறுத்தல்‘மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரதமர் கட்சத்தீவை மீட்பார்’
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், பிரதமர் மோடி நிச்சயம் கட்சத்தீவை மீட்பார் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர்,…
View More ‘மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரதமர் கட்சத்தீவை மீட்பார்’அதிமுக விவகாரத்தில் பாஜகவிற்கு சம்பந்தமில்லை- வி.பி.துரைசாமி
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவிற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை என பாஜக மாநில துணை தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…
View More அதிமுக விவகாரத்தில் பாஜகவிற்கு சம்பந்தமில்லை- வி.பி.துரைசாமி”திமுகவினர் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்தால் புதிய பாடத்தை கற்பார்கள்”
தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்த்தார். 1990ஆம் ஆண்டு காஷ்மீரில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தபப்ட்டது. லட்சக்கணக்கான இந்து பண்டிட்கள் காஷ்மீரை விட்டு…
View More ”திமுகவினர் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்தால் புதிய பாடத்தை கற்பார்கள்”