திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் – கமல்ஹாசன் பேட்டி

“வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரசாரம் செய்ய இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.  வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்…

View More திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் – கமல்ஹாசன் பேட்டி

திமுக கூட்டணியில் கமல்ஹாசன் – மநீமவுக்கு 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி!

திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது.  அந்த கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.  வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இடம்பெறும் என்று…

View More திமுக கூட்டணியில் கமல்ஹாசன் – மநீமவுக்கு 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி!

தொகுதிப் பங்கீட்டில் அதிமுக – தேமுதிக இடையே மீண்டும் இழுபறி?

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  அதிமுக – தேமுதிக இடையே 3ம் கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு…

View More தொகுதிப் பங்கீட்டில் அதிமுக – தேமுதிக இடையே மீண்டும் இழுபறி?

கூட்டணிப் பேச்சுவார்த்தை: 7 பேர் குழுவை அமைத்தார் ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மக்களவை பொதுத் தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2024-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப்…

View More கூட்டணிப் பேச்சுவார்த்தை: 7 பேர் குழுவை அமைத்தார் ஓ.பன்னீர்செல்வம்!

கேரளாவில் மோதிக்கொள்ளும் ‘INDIA’ கூட்டணிக் கட்சிகள்!

கேரளாவில் INDIA கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நேருக்கு நேர் மோதும் வகையில் வேட்பாளர்களை அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணியில்…

View More கேரளாவில் மோதிக்கொள்ளும் ‘INDIA’ கூட்டணிக் கட்சிகள்!

“அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என்ற செய்தியில் உண்மையில்லை!” – பிரேமலதா விஜயகாந்த்

மாநிலங்களவை சீட்டு கேட்பது எங்கள் உரிமை, அதிமுக கூட்டணியில் எங்களுக்கு மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என ஊடகங்களில் செய்திகள் வருவது, உறுதி செய்யப்படாத செய்தி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  தேசிய…

View More “அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட்டு கொடுக்கவில்லை என்ற செய்தியில் உண்மையில்லை!” – பிரேமலதா விஜயகாந்த்

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு – தனி சின்னத்தில் போட்டி என திருமாவளவன் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.  கூட்டணி, தொகுதி…

View More திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு – தனி சின்னத்தில் போட்டி என திருமாவளவன் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு – தனி சின்னத்தில் போட்டி என வைகோ பேட்டி!

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. …

View More திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு – தனி சின்னத்தில் போட்டி என வைகோ பேட்டி!

திமுக-விசிக இடையே தொகுதி பங்கீடு – இன்று கையெழுத்தாக வாய்ப்பு!

திமுக – விசிக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.  மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு,…

View More திமுக-விசிக இடையே தொகுதி பங்கீடு – இன்று கையெழுத்தாக வாய்ப்பு!

“100% விவிபாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்!” – சத்யபிரதா சாஹுவிடம் விசிக கோரிக்கை

100% விவிபாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்…

View More “100% விவிபாட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்!” – சத்யபிரதா சாஹுவிடம் விசிக கோரிக்கை