“வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் மோடி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி வெறும் கையால் முழம் போடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தருமபுரி,  கிருஷ்ணகிரி,  சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, அந்த மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தருமபுரியில் இன்று…

View More “வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் மோடி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

நெருங்கும் மக்களவை தேர்தல் – மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில்,  மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது.  இந்த…

View More நெருங்கும் மக்களவை தேர்தல் – மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி – பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு?

மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்க அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளதால், பாஜகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல்…

View More அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி – பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு?

தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி? – வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யாததால் உறுதியாகும் தொகுதி!!

தூத்துக்குடியில் வேறு யாரும் விருப்ப மனு அளிக்காததால் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம், இன்று நேர்காணல் நடத்தப்படும் என திமுக மற்றும் அதிமுக கட்சிகள்…

View More தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி? – வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யாததால் உறுதியாகும் தொகுதி!!

“40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” – தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி ஆகிய 40 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.…

View More “40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” – தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது! முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் INDIA கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு!

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைந்த நிலையில், 21 தொகுதிகளில் திமுக களம் காண்பது உறுதியாகியுள்ளது. இதன்படி, இந்தியா கூட்டணி முழுமை பெற்று முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் தொகுதி…

View More திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது! முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் INDIA கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு!

“ஒன்றாக போராடுவோம், ஒன்றாக வெற்றி பெறுவோம்..!” – தொகுதி பங்கீட்டுக்கு பின் கே.சி.வேணுகோபால் பேட்டி

திமுக கூட்டணியில் 10 மக்களவை தொகுதிகள் காங். கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தலில் ஒன்றாக போராடி, ஒன்றாக வெற்றி பெறுவோம் என்று காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு…

View More “ஒன்றாக போராடுவோம், ஒன்றாக வெற்றி பெறுவோம்..!” – தொகுதி பங்கீட்டுக்கு பின் கே.சி.வேணுகோபால் பேட்டி

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியானது! புதுச்சேரி உள்பட காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதியானது! தமிழ்நாட்டில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது திமுக.  நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள…

View More திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியானது! புதுச்சேரி உள்பட காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

2 தொகுதிக்கு உடன்பட்டது ஏன்? – விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

திமுகவிடம் 3 தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்திய நிலையில், 2 தொகுதிக்கு உடன்பட்டது ஏன் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் நேரலை வீடியோவில் விசிக தலைவர்…

View More 2 தொகுதிக்கு உடன்பட்டது ஏன்? – விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

“மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி” – மாயாவதி அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.  கூட்டணி, தொகுதி…

View More “மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி” – மாயாவதி அறிவிப்பு!