ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் புதூர் அப்புவின் நெருங்கிய நண்பரான ரவுடி ராஜா என்பவரை பெங்களூருவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்,…
View More #ArmstrongMurderCase – புதூர் அப்புவின் நண்பரான ரவுடி ராஜா கைது!BahujanSamajParty
#ArmstrongMurderCase – சிறையிலிருந்த திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த…
View More #ArmstrongMurderCase – சிறையிலிருந்த திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி!#ArmstrongMurderCase – இயக்குநர் நெல்சனிடம் தீவிர விசாரணை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குனர் நெல்சனிடம் விசாரணை நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி வெட்டிப்படுகொலை…
View More #ArmstrongMurderCase – இயக்குநர் நெல்சனிடம் தீவிர விசாரணை!#ArmstrongMurderCase: தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி திருவேங்கடம் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி திருவேங்கடத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டின் கட்டுமானத்தை பார்க்க வந்த பகுஜன் சமாஜ்…
View More #ArmstrongMurderCase: தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி திருவேங்கடம் கைது!#ArmstrongMurder | “மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை” – இயக்குநர் நெல்சன் மனைவி தரப்பு வழக்கறிஞர் விளக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை என இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா தரப்பிலிருந்து அவரின் வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்.…
View More #ArmstrongMurder | “மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை” – இயக்குநர் நெல்சன் மனைவி தரப்பு வழக்கறிஞர் விளக்கம்!ஆம்ஸ்ட்ராங் கொலை – வேலூர் சிறையில் இருந்து ஸ்கெட்ச்? வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரனை சந்தித்தவர்கள் விவரங்கள் சேகரித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை – வேலூர் சிறையில் இருந்து ஸ்கெட்ச்? வெளியான அதிர்ச்சித் தகவல்!“சென்னை கூலிப்படையின் தலைநகராக மாறி உள்ளது!” – அண்ணாமலை பேட்டி!
சென்னை கூலிப்படையின் தலைநகராக மாறி உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை…
View More “சென்னை கூலிப்படையின் தலைநகராக மாறி உள்ளது!” – அண்ணாமலை பேட்டி!“தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?” – சீமான் கேள்வி!
தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்…
View More “தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?” – சீமான் கேள்வி!“மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி” – மாயாவதி அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி, தொகுதி…
View More “மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி” – மாயாவதி அறிவிப்பு!