ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

View More ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி!

“பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது” – புதுச்சேரி கல்வித்துறை எச்சரிக்கை !

புதுச்சேரியில் விடுமுறை நாட்களில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More “பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது” – புதுச்சேரி கல்வித்துறை எச்சரிக்கை !
Is the viral post about 'the condition of schools in Delhi' true?

‘டெல்லியில் பள்ளிகளின் நிலை’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This News Fact Checked by ‘The quint’ இந்த செய்தியை வீடியோ வடிவில் காண… தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளின் நிலையை காட்டுவதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்து உண்மை…

View More ‘டெல்லியில் பள்ளிகளின் நிலை’ என வைரலாகும் பதிவு உண்மையா?

வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 சிறப்பு விசாக்கள் – மத்திய அரசு அறிமுகம் !

இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மத்திய அரசு 2 சிறப்பு விசாக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியக் கல்வி முறை சர்வதேச அளவில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது.  இந்தியாவிற்கு வந்து அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட…

View More வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 சிறப்பு விசாக்கள் – மத்திய அரசு அறிமுகம் !

“அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பது ஏழை குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்” – சிபிஐ (எம்)!

“அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக்கொடுக்க முனைவது தமிழ்நாட்டின் ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்” என சிபிஐ (எம்) கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 500 அரசுப்…

View More “அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பது ஏழை குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்” – சிபிஐ (எம்)!

“பெண்கள் வளர்ச்சிக்கு எந்த தடை வந்தாலும் அதனை உடைப்பேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

“பெண்களுக்கு படிப்பு மட்டுமல்ல எந்த தடை வந்தாலும் அதனை உடைப்பேன்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காமராஜர் கல்லூரியில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர்…

View More “பெண்கள் வளர்ச்சிக்கு எந்த தடை வந்தாலும் அதனை உடைப்பேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

“மாணவர்கள் விரும்பினால் பட்டப்படிப்பை 3 ஆண்டுகளுக்கு முன்னரே முடித்துக் கொள்ளலாம்” – யுஜிசி அறிவிப்பு!

மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு கால அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்து கொள்ளலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது. யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக…

View More “மாணவர்கள் விரும்பினால் பட்டப்படிப்பை 3 ஆண்டுகளுக்கு முன்னரே முடித்துக் கொள்ளலாம்” – யுஜிசி அறிவிப்பு!

1,143 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் திரும்ப ஒப்படைப்பு – அடுத்த கட்ட கலந்தாய்வில் நிரப்ப திட்டம்!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,143 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று…

View More 1,143 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் திரும்ப ஒப்படைப்பு – அடுத்த கட்ட கலந்தாய்வில் நிரப்ப திட்டம்!

நாளை விஜயதசமி | மாணவர் சேர்க்கைக்காக தமிழ்நாடு முழுவதும் நாளை #Governmentschools செயல்படும்!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் விஜயதசமி அன்று தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, விஜயதசமி அன்று அனைத்து அரசு தொடக்கப்…

View More நாளை விஜயதசமி | மாணவர் சேர்க்கைக்காக தமிழ்நாடு முழுவதும் நாளை #Governmentschools செயல்படும்!

#Education – பொறியியல் துணை கலந்தாய்வு நிறைவு! 8,843 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான 3 சுற்று கலந்தாய்வில் 1,25,031 இடங்கள் நிரம்பின. மீதம் 70,403 இடங்கள்…

View More #Education – பொறியியல் துணை கலந்தாய்வு நிறைவு! 8,843 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு!