நாளை விஜயதசமி | மாணவர் சேர்க்கைக்காக தமிழ்நாடு முழுவதும் நாளை #Governmentschools செயல்படும்!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் விஜயதசமி அன்று தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, விஜயதசமி அன்று அனைத்து அரசு தொடக்கப்…

View More நாளை விஜயதசமி | மாணவர் சேர்க்கைக்காக தமிழ்நாடு முழுவதும் நாளை #Governmentschools செயல்படும்!

#Education – பொறியியல் துணை கலந்தாய்வு நிறைவு! 8,843 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான 3 சுற்று கலந்தாய்வில் 1,25,031 இடங்கள் நிரம்பின. மீதம் 70,403 இடங்கள்…

View More #Education – பொறியியல் துணை கலந்தாய்வு நிறைவு! 8,843 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு!

“வெளிநாடு கல்வி நிறுவனங்களை மாணவர்கள் எச்சரிக்கையோடு தேர்ந்தெடுக்க வேண்டும்!” – ஆக்ஸ்போர்டு இன்ட்ரநேஷனல் நிர்வாக இயக்குநர்!

“வெளிநாடுகளில் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த உண்மைத் தன்மையை மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்” என இன்டர்நேஷனல் எஜுகேஷன் குரூப் நிர்வாக இயக்குநர் மோஹித் கம்பீர் தெரிவித்துள்ளார்.  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர…

View More “வெளிநாடு கல்வி நிறுவனங்களை மாணவர்கள் எச்சரிக்கையோடு தேர்ந்தெடுக்க வேண்டும்!” – ஆக்ஸ்போர்டு இன்ட்ரநேஷனல் நிர்வாக இயக்குநர்!

“படித்தவன் புத்திசாலியும் இல்லை… படிக்காதவன் முட்டாளும் இல்லை!” – நடிகர் பிரசாந்த்!

“படித்தவன் எல்லாம் புத்திசாலியும் இல்லை. படிக்காதவன் எல்லாம் முட்டாளும் இல்லை” என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.  சென்னை சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சி…

View More “படித்தவன் புத்திசாலியும் இல்லை… படிக்காதவன் முட்டாளும் இல்லை!” – நடிகர் பிரசாந்த்!

அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்புவோர் கவனத்திற்கு! சென்னையில் Education USA கண்காட்சி!

அமெரிக்காவில் உயர்கல்வி பயில்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எஜுகேஷன் யுஎஸ்ஏ கண்காட்சியை ஆகஸ்ட் 17 அன்று சென்னையில் அமெரிக்க துணைத் தூதரகம் நடத்துகிறது. சென்னை, ஆகஸ்ட் 12: அமெரிக்க உயர்கல்வி குறித்த அமெரிக்க…

View More அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்புவோர் கவனத்திற்கு! சென்னையில் Education USA கண்காட்சி!

கடந்தாண்டு 715 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.4.50 கோடி உதவித்தொகை!

கடந்த கல்வியாண்டில் உயர்கல்வி பயிலும் 715 பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு ரூ.4.50 கோடி வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் த.ந.வெங்கடேசன் வெளியிட்ட…

View More கடந்தாண்டு 715 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ.4.50 கோடி உதவித்தொகை!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது.  தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2024 -25 ம்…

View More அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

முதுகலை கலை, அறிவியல் படிப்புகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை முதுகலை (கலை, அறிவியல்) படிப்புக்காக விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More முதுகலை கலை, அறிவியல் படிப்புகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

படித்து எந்த பயனும் இல்லை… பஞ்சர் கடை வைக்கலாம்.. – கல்லூரி திறப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கல்லூரி திறப்பு விழாவில் பேசிய பாஜக எம்.எல்.ஏ படித்து பட்டம் பெறுவதால் பயனில்லை. மோட்டார் சைக்கிளுக்கு ‘பஞ்சர்’ பார்க்கும் கடை வைக்கலாம்’  என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய…

View More படித்து எந்த பயனும் இல்லை… பஞ்சர் கடை வைக்கலாம்.. – கல்லூரி திறப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.   புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்இ…

View More புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!