அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை குறைக்கும் நோக்கில் ஆன்லைன் தேர்வுகள் நடத்துவது குறித்து மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தப் பின் செய்தியாளர்…
View More அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வுEducation
கொரோனா: இடைநிற்றலை குறைத்த பள்ளிக்கல்வித்துறை
கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகளை விட்டு இடைநின்ற 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள…
View More கொரோனா: இடைநிற்றலை குறைத்த பள்ளிக்கல்வித்துறைஜனவரி 31-ஆம் தேதி வரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை
ஊரடங்கு காரணமாக வரும் 31-ஆம் தேதி வரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும்…
View More ஜனவரி 31-ஆம் தேதி வரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறைஆப்கனில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து படிக்க தடை?
ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்க தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர் அண்மையில் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா தனது…
View More ஆப்கனில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து படிக்க தடை?கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தவுள்ளேன்: லியோனி
கல்வி தொலைக்காட்சி மூலம் வாரத்திற்கும் ஒருமுறை வகுப்பு எடுக்கவுள்ளதாக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லியோனி, முதலமைச்சர்…
View More கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தவுள்ளேன்: லியோனிபள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியியிட்டுள்ள அவர், பெண் குழந்தைகள் பள்ளி கல்வியில் சேரும் விகிதம்…
View More பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து பெற்றோர் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்: அன்பில் மகேஷ்
100 சதவீத கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து, பெற்றோர் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை,…
View More தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து பெற்றோர் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்: அன்பில் மகேஷ்தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!
தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா 2வது அலை பரவல் காரணமாக நடப்பாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…
View More தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்: முதலமைச்சர்
கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்களது கடமையை செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதங்களை கடந்துவிட்டது. இந்த ஒரு மாதத்தில்…
View More கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்: முதலமைச்சர்10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு!
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி…
View More 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு!