தாராபுரம் அருகே போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி!
தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் உலக சுகாதாரத்துறை முன்னிட்டு போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வட்ட...