என்ன விலை, சண்டக்காரி, பாரிஸ் கபே, தி டார்க் ஹெவன் படங்கள் எப்படி?

இந்த வாரம் வெளியான 7 படங்களின் திரை விமர்சனம்.

View More என்ன விலை, சண்டக்காரி, பாரிஸ் கபே, தி டார்க் ஹெவன் படங்கள் எப்படி?

எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை திரைப்படமாகிறது ! – கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா!

எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை திரைப்படமாகிறது ! – கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா!

இம்மார்டல், ஐயம் கேம், பெத்லகேம்குடும்ப யூனிட் படங்கள் எப்படி இருக்கு?

இந்த வாரம் ஜி.வி.பிரகாஷ், கயாடுலோஹர் நடித்த ‘இம்மார்டல்’, துல்கர்சல்மான் நடித்த ‘ஐயம்கேம்’, நிவின்பாலி நடித்த ‘பெத்லகேம்குடும்பயூனிட்’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ

View More இம்மார்டல், ஐயம் கேம், பெத்லகேம்குடும்ப யூனிட் படங்கள் எப்படி இருக்கு?

டாக்ஸிக் படம் எப்படி? – கேஜிஎப் மாதிரி இருக்கிறதா?

யாஷ் நடிப்பில் வெளியான டாக்ஸிக் படத்தின் திரை விமர்சனத்தை காணலாம்.

View More டாக்ஸிக் படம் எப்படி? – கேஜிஎப் மாதிரி இருக்கிறதா?

ஓடிடி-ல் வெளியானது முதல்வரின் ‘ஜனநாயகன்’!

தமிழ்நாடு முதலமைச்சரும் முன்னாள் நடிகருமான விஜயின் ஜனநாயகன் திறைப்படம் அதிகாரப்பூர்வமாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

View More ஓடிடி-ல் வெளியானது முதல்வரின் ‘ஜனநாயகன்’!

நயன்தாரா, கவின் நடித்துள்ள ‘Hi’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

நயன்தாரா மற்றும் கவின் நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

View More நயன்தாரா, கவின் நடித்துள்ள ‘Hi’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

2 நாட்களில் 100 கோடி வசூல்: சூரியாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ அசத்தல்!

சூரியா நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் 2 நாட்களில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

View More 2 நாட்களில் 100 கோடி வசூல்: சூரியாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ அசத்தல்!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ், மகுடம் படம் எப்படி இருக்கு?

இந்த வாரம் வெங்கி அட்லுாரி இயக்கத்தில் சூர்யா, மமிதாபைஜூ நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ், விஷால் இயக்கி நடித்த மகுடம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ

View More விஸ்வநாத் அண்ட் சன்ஸ், மகுடம் படம் எப்படி இருக்கு?

“சினிமாவில் ‘ஜென் Z’ தலைமுறையின் மிக மூத்த நபர் நான் தான்!” – கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் 67 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

View More “சினிமாவில் ‘ஜென் Z’ தலைமுறையின் மிக மூத்த நபர் நான் தான்!” – கமல்ஹாசன்

அஜித் நடிக்க இருக்கும் மூன்று படங்கள் – அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் அஜித் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

View More அஜித் நடிக்க இருக்கும் மூன்று படங்கள் – அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடக்கம்!