கருவில் உள்ள குழந்தைக்கு 90 வினாடிகளில் இதய அறுவை சிகிச்சையை செய்து முடித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இப்பெண்ணுக்கு…
View More கருவில் உள்ள குழந்தைக்கு நடந்த இதய அறுவை சிகிச்சை!aims hospital
நானே செங்கல்லை மறந்தாலும் எதிர்கட்சியினர் மறக்க விடுவதில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நானே செங்கல்லை மறந்தாலும் எதிர்கட்சியினர் மறக்க விடுவதில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இல்லத் திருமண விழாவான நவஜீவன் – வித்யா மணமக்களின் திருமணத்தை…
View More நானே செங்கல்லை மறந்தாலும் எதிர்கட்சியினர் மறக்க விடுவதில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்எய்ம்ஸ் குறித்த உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா? – மநீம கேள்வி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, 2019-ில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட…
View More எய்ம்ஸ் குறித்த உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா? – மநீம கேள்விஎய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் துவங்கிவிடும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரையில் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து,…
View More எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்டெல்லியில் மோமோஸ் சாப்பிட்ட நபர் பலி: எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை
மோமோஸ் சாப்பிட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு டெல்லியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, மோமோஸை நன்றாக மென்று சாப்பிடுமாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மோமோஸை சாப்பிட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில்…
View More டெல்லியில் மோமோஸ் சாப்பிட்ட நபர் பலி: எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை