தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணலை…
View More அமலாக்கத்துறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு – அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு!