“எண்ணம் ஆல்டைமும் ரைட்டாருந்தா உன்ன வெல்ல யாரும் இல்ல” – STR குரலில் வெளியானது ‘டீசல்’ படத்தின் 2வது சிங்கிள்!

ஹரிஸ் கல்யாண் நடித்துள்ள டீசல் திரைப்படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது.

View More “எண்ணம் ஆல்டைமும் ரைட்டாருந்தா உன்ன வெல்ல யாரும் இல்ல” – STR குரலில் வெளியானது ‘டீசல்’ படத்தின் 2வது சிங்கிள்!

பெட்ரோல் விலை உயர்வு – ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து நூதன போராட்டம்!

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 2 உயர்த்தப்பட உள்ளது. இதற்கு அரசியல்…

View More பெட்ரோல் விலை உயர்வு – ஆட்டோக்களுக்கு மலர்வளையம் வைத்து நூதன போராட்டம்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகடும் சரிவு : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க #Anbumani வலியுறுத்தல்

உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை…

View More உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகடும் சரிவு : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க #Anbumani வலியுறுத்தல்

#Petrol #Diesel ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரப்படுமா? மத்திய அரசுக்கு #MHC அதிரடி உத்தரவு!

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அனைத்து…

View More #Petrol #Diesel ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரப்படுமா? மத்திய அரசுக்கு #MHC அதிரடி உத்தரவு!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு, ’டீசல்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து!

ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளில் ‘டீசல்’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பியார் பிரேமா காதல், தாராள பிரபு, பார்க்கிங் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின்…

View More நடிகர் ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு, ’டீசல்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து!

“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா?” -ப.சிதம்பரம்

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்…

View More “மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று அரசு சொல்லுமா?” -ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.2 குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 2 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான…

View More பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.2 குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? – மத்திய அமைச்சர் விளக்கம்!

ரஷியா-உக்ரைன் மற்றும்  இஸ்ரேல்-காஸா ஆகிய இரு பகுதிகளிலும் நிலவும் போரின் முடிவுக்கு பிறகே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்களால் முடிவெடுக்க முடியும்’ என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்…

View More பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? – மத்திய அமைச்சர் விளக்கம்!

‘திடீர்’ பெட்ரோல் தட்டுப்பாடு; குதிரையில் உணவு டெலிவரி – வீடியோ வைரல்!

லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் ஏற்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக ஹைதராபாத்தில் ஒருவர் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.  நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி).…

View More ‘திடீர்’ பெட்ரோல் தட்டுப்பாடு; குதிரையில் உணவு டெலிவரி – வீடியோ வைரல்!

“வடமாநில லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!”

தீவிரமடையும் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் தமிழ்நாட்டில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம்…

View More “வடமாநில லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!”