‘கொரோனா குமார்’ திரைப்பட விவகாரம் – நடிகர் சிம்பு, தயாரிப்பு நிறுவனம் இடையே மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்!!
‘கொரோனா குமார்’ திரைப்பட விவகாரத்தில் நடிகர் சிம்பு மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்திற்கு இடையே மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணனை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல்...