சேலத்தில் 120 கிராமங்களில் போதை பொருட்கள் இல்லை – டிஜிபி தகவல்
சேலம் சரகத்தில் 120 கிராமங்கள் போதை பொருட்கள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையில், சேலம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர்...