#Pakistan | கராச்சி விமான நிலையத்தை உலுக்கிய வெடிவிபத்து … 2 பேர் பலி, 8 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு அருகே நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் சிந்து மகாண தலைநகரான கராச்சியில் நேற்று இரவு 11 மணியளவில் மர்ம…

View More #Pakistan | கராச்சி விமான நிலையத்தை உலுக்கிய வெடிவிபத்து … 2 பேர் பலி, 8 பேர் படுகாயம்!
9yearoldgirl,swimming pool,Tenkasi , parents , death , 9yearoldgirl,swimming pool,Tenkasi , parents , death ,

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு | #Tenkasi அருகே சோகம்…

தென்காசி அருகே பெற்றோர் கண் முன்னே நீச்சல் குளத்தில் மூழ்கி 9 வயது சிறுமிஉயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள நவாச்சாலை பகுதியில் நாராயணன்என்பவர் நீச்சல் குளம்…

View More நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு | #Tenkasi அருகே சோகம்…
marinabeach ,AirShow2024 ,NationalAviationDay,Chennai ,ChennaiBeach , death, 3 members

#AirShow2024 | சென்னை மெரினாவில் லட்சக்கணக்கில் கூடிய மக்கள் – உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்திய விமானப்படை கடந்த 1932ம் ஆண்டு அக்.8ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள்…

View More #AirShow2024 | சென்னை மெரினாவில் லட்சக்கணக்கில் கூடிய மக்கள் – உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

“ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர்!” – இஸ்ரேல் அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி போர் மூண்டது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல்…

View More “ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 2 முக்கிய தலைவர்கள் வீழ்த்தப்பட்டனர்!” – இஸ்ரேல் அறிவிப்பு

தீவிரமடையும் போர்… தெற்கு லெபனான் மக்கள் வெளியேறுமாறு #Israel எச்சரிக்கை!

தெற்கு லெபனானில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது.…

View More தீவிரமடையும் போர்… தெற்கு லெபனான் மக்கள் வெளியேறுமாறு #Israel எச்சரிக்கை!

பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை… #Virudhunagar -ல் பரபரப்பு!

விருதுநகரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி சர்ஜ் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (26). இவர் டாடா ஏசி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.…

View More பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை… #Virudhunagar -ல் பரபரப்பு!
eight soldiers, death, colombia, military helicopter, helicopter crash

#Colombia -வில் ஹெலிகாப்டர் விபத்து – 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலா நாட்டு எல்லையையொட்டிய பகுதியில், கொலம்பியா நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் 8 பேர் ஹெலிகாப்டர் ஒன்றில் நிவாரண பணி ஒன்றை…

View More #Colombia -வில் ஹெலிகாப்டர் விபத்து – 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
ooty, wild elephant, death

குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! – #Pandalur – ல் பரபரப்பு!

பந்தலூர் அருகே வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து ஒருவரை தாக்கிய 3 யானைகளை விரட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சப்பந்தோடு குடியிருப்பு பகுதியில் இன்றுஅதிகாலை வனப்பகுதியிலிருந்து…

View More குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! – #Pandalur – ல் பரபரப்பு!

#Pudukkottai | சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி – சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

நமணசமுத்திரத்தில், சாலையோரம் நின்றிருந்த காரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரத்தில் சாலையோரம் நீண்ட நேரமாக கார் ஒன்று நின்றுக்…

View More #Pudukkottai | சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி – சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

#RoadAccident | விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்… சாலை விபத்தில் பரிதாப உயிரிழப்பு!

ஆரணி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரண்ராஜ் மற்றும் ராஜேஷ். இவர்களது நண்பர்…

View More #RoadAccident | விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்… சாலை விபத்தில் பரிதாப உயிரிழப்பு!