கொரோனா பரவல் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக,…
View More கொரோனாவினால் தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கு-உயர் நீதிமன்றம் தள்ளுபடி#Covid19 | #coronavirus
இந்தியா அளித்த உதவிகளை அமெரிக்கா என்றும் மறக்காது – ஆண்டனி பிளிங்கன்
கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா அளித்த உதவிகளை அமெரிக்கா என்றும் மறக்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரு நாட்கள் அரசுப் பயணமாக…
View More இந்தியா அளித்த உதவிகளை அமெரிக்கா என்றும் மறக்காது – ஆண்டனி பிளிங்கன்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா சூழல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவருகிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. 3ஆம் அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தயாராகி வருகின்றன.…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை111 நாட்களுக்குப் பின்னர் 35,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 நாட்களுக்குப் பின்னர் 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 51,864 பேர்…
View More 111 நாட்களுக்குப் பின்னர் 35,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்புகொரோனா 3வது அலையைக் கட்டுப்படுத்த தினசரி 86 லட்சம் தடுப்பூசிகள் அவசியம்
கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 86 லட்சம் தடுப்பூசிகள் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,05,85,229 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 39,796 பேர் கொரோனா…
View More கொரோனா 3வது அலையைக் கட்டுப்படுத்த தினசரி 86 லட்சம் தடுப்பூசிகள் அவசியம்ஊரடங்கில் அதிகம் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் முதியோர்
பொதுவாக இளைஞர்கள், முதியவர்கள் இரு தலைமுறையினருக்கும் இடையே எப்போதும் ஒரு இடைவெளி இருப்பது நிதர்சனம். இந்த இடைவெளியிலும் சில புரிந்துணர்வும், சில சமயம் சில முரண்பாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. உரிமையுடன் கூடிய சண்டையாக இருந்தாலும், இதுபோன்ற முரண்பாடுகள் எல்லையைக் கடந்து…
View More ஊரடங்கில் அதிகம் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் முதியோர்கொரோனா 2ம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள்!
கொரோனா தொற்று முதல் அலையைக் காட்டிலும் 2வது அலையின் போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் பேறுகாலம் முடிந்த பெண்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில்…
View More கொரோனா 2ம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள்!6.16 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன!
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நேரடி கொள்முதல் மூலம் இன்று 6 லட்சத்து 16 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி மட்டுமே தீர்வு என…
View More 6.16 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன!நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!
மே 1ம் தேதி முதல் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவேக்சின், கோவி ஷீல்ட், ஸ்புட்னிக் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய…
View More நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!மூச்சு திணறும் இந்தியா; மத்திய அரசின் புதிய யுக்தி!
தொழிற்துறைகளுக்கு விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் சப்ளையை மருத்துவ துறைக்கு பயன்படுத்துமாறு மத்திய அரசு, மாநில முதன்மை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல மாநில…
View More மூச்சு திணறும் இந்தியா; மத்திய அரசின் புதிய யுக்தி!