“முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்”: உத்தவ் தாக்ரே
மாகராஷ்டிராவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரோ எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.23 கோடியை கடந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 28 லட்சத்திற்கும்...