அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
View More அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு | குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை?court
உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
View More உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு!உச்ச நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் – மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
View More உச்ச நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் – மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை!டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு உள்ளது – நீதிபதி புகழேந்தி கருத்து!
டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ ஒரு தவறு இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
View More டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு உள்ளது – நீதிபதி புகழேந்தி கருத்து!மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வெழுத வைத்த விவகாரம் – பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மூவருக்கு ஜாமீன்!
மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மூவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
View More மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வெழுத வைத்த விவகாரம் – பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மூவருக்கு ஜாமீன்!”சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை” – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் பாராட்டு!
சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
View More ”சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை” – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் பாராட்டு!லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை – புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி
ரூ.2500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை – புதுக்கோட்டை நீதிமன்றம் அதிரடி”பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு” – பாஜக வரவேற்பு!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு தமிழ்நாடு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.
View More ”பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு” – பாஜக வரவேற்பு!”அந்த சார்-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான்…” – இபிஎஸ் கடும் விமர்சனம்!
அந்த சார்-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
View More ”அந்த சார்-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான்…” – இபிஎஸ் கடும் விமர்சனம்!”சார்-கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” – அதிமுகவை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து சார்-கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என அதிமுகவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
View More ”சார்-கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” – அதிமுகவை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!