முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா? ஊழல் இல்லாமல் இருக்கா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா? என தவெக தலைவர் விஜய் முதலமைச்சருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
View More “முதல்வர் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா?” – விஜய் சரமாரி கேள்வி!TVKMaanaadu
“கச்சத்தீவை மீட்டு நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்”- விஜய் பிரதமருக்கு விடுத்த கோரிக்கை!
கச்சத் தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்; அதேபோல் நீட் தேர்வு தேவையில்லை என அறிவியுங்கள் நேரடியாக பிரதமருக்கு கோரிக்கை வைத்தார் தவெக தலைவர்.
View More “கச்சத்தீவை மீட்டு நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்”- விஜய் பிரதமருக்கு விடுத்த கோரிக்கை!“கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக”- விஜய் பேச்சு!
நம் ஒரே கொள்கை எதிரி பாஜக தான்; ஒரே அரசியல் எதிரி திமுக தான் என விஜய் திட்டவட்டமாக அறிவித்தார்.
View More “கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக”- விஜய் பேச்சு!தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு சென்ற தொண்டர் உயிரிழந்துள்ளார்.
View More தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு!தமிழக வெற்றிக் கழக மாநாடு துவங்கியது – விஜயின் வருகை தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது!
“மதுரையில் கடல் இல்லை என யார் சொன்னது? இது தளபதியின் வெற்றிக்கடல்” என கொள்கை பரப்பு செயலாளர் ராஜூ மோகனின் உரையுடன் மாநாடு மதுரையில் கோலாகலமாகத் துவங்கியது.
View More தமிழக வெற்றிக் கழக மாநாடு துவங்கியது – விஜயின் வருகை தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது!மாபெரும் எழுச்சியுடன் துவங்கியது த.வெ.க. மாநாடு!
பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
View More மாபெரும் எழுச்சியுடன் துவங்கியது த.வெ.க. மாநாடு!உயரப் பறக்குமா தவெக கொடி? 100 அடி கம்பம் சரிந்த நிலையில், 40 அடி புதிய கொடி கம்பம்!
தவெக மாநாடு நடைபெறும் திடலில் 40 அடி உயர புதிய கொடி கம்பம் நடப்பட்டது; மாநாடு தொடங்குவதற்கு முன்பு தவெக தலைவர் விஜய் கொடியை ஏற்றி வைக்கிறார்.
View More உயரப் பறக்குமா தவெக கொடி? 100 அடி கம்பம் சரிந்த நிலையில், 40 அடி புதிய கொடி கம்பம்!