புரட்சித்தலைவருக்கு பிறகு புரட்சி தளபதி விஜய் தான் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
View More “புரட்சித்தலைவருக்கு பின் புரட்சி தளபதி தான்” – செங்கோட்டையன் பேச்சு!VijaySpeech
விமர்சனங்களை புறந்தள்ளிப் புன்னகைப்போம்!” – விஜய் அறிக்கை!
தவெக மாநாடு குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View More விமர்சனங்களை புறந்தள்ளிப் புன்னகைப்போம்!” – விஜய் அறிக்கை!“மத்திய அரசின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது”- விஜய் பேச்சு!
மத்திய அரசு கீழடி ஆதாரங்களை மறைத்து உள்ளடி வேலை செய்ய நினைக்கிறது என கூறினார் தவெக தலைவர் விஜய்.
View More “மத்திய அரசின் எண்ணம் ஒருநாளும் ஈடேறாது”- விஜய் பேச்சு!“சினிமாக்காரன் முட்டாள் கிடையாது” – விஜய் பேச்சு!
எல்லா அரசியல்வாதிகளும் அறிவாளி கிடையாது; எல்லா சினிமாக்காரனும் முட்டாளும் கிடையாது என கூறினார் தவெக தலைவர் விஜய்.
View More “சினிமாக்காரன் முட்டாள் கிடையாது” – விஜய் பேச்சு!“முதல்வர் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா?” – விஜய் சரமாரி கேள்வி!
முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா? ஊழல் இல்லாமல் இருக்கா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா? என தவெக தலைவர் விஜய் முதலமைச்சருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
View More “முதல்வர் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா?” – விஜய் சரமாரி கேள்வி!“கச்சத்தீவை மீட்டு நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்”- விஜய் பிரதமருக்கு விடுத்த கோரிக்கை!
கச்சத் தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்; அதேபோல் நீட் தேர்வு தேவையில்லை என அறிவியுங்கள் நேரடியாக பிரதமருக்கு கோரிக்கை வைத்தார் தவெக தலைவர்.
View More “கச்சத்தீவை மீட்டு நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்”- விஜய் பிரதமருக்கு விடுத்த கோரிக்கை!