தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.…
View More தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்Corona vaccine
கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்
கேரளாவில் இரு கைகளும் இல்லாத இளைஞர் தனது கால்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தாவர் பிரணவ். பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்த இவர், தனது கால்களால்…
View More கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது: மத்திய அரசு
மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா தெரிவித்துள்ளார். கொரோனா நிலவரம் தொடர்பாக, மாநிலங்களவையில் பதிலளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா, மக்கள் தொகை…
View More மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது: மத்திய அரசுசென்னையில் 11% பேர் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்: சென்னை மாநகராட்சி
நாட்டில் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் அதிகமானோருக்கு செலுத்தியதில், சென்னை முதலிடத்தில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு…
View More சென்னையில் 11% பேர் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்: சென்னை மாநகராட்சிதடுப்பூசி மையங்கள் இன்று இயங்காது: சென்னை மாநகராட்சி
சென்னையில் இன்று தடுப்பூசி மையங்கள் இயங்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் உச்சத்தை அடைந்தது. தினமும் 4 லட்சத்திற்கு அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மருத்துவப்படுக்கைகள், ஆக்ஸ்ஜன்…
View More தடுப்பூசி மையங்கள் இன்று இயங்காது: சென்னை மாநகராட்சிகொட்டும் மழையில் தடுப்புசி செலுத்த காத்திருந்த மக்கள்
கோவையில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கோவை மாநகராட்சி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. கடந்த இரண்டாம் தேதிக்கு…
View More கொட்டும் மழையில் தடுப்புசி செலுத்த காத்திருந்த மக்கள்ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செப்டம்பர் முதல் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது: ரஷ்ய நிறுவனம் அறிவிப்பு
ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் சீரம் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ரஷ்யாவில் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் நேரடி முதலீடு நிதி நிறுவனம் கூறியிருக்கிறது. இது குறித்து அந்த நிறுவனம்…
View More ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செப்டம்பர் முதல் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது: ரஷ்ய நிறுவனம் அறிவிப்புதமிழகம் வந்தடைந்த 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்
தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் நிலையில், புனேவில் இருந்து ஐந்து லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மாநில அரசு,…
View More தமிழகம் வந்தடைந்த 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்: ஃபிஜி அரசு அதிரடி
ஃபிஜியில் தடுப்பூசி செலுத்துக்கொள்ளாத அரசு ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் பிராங்க் பைனிமராமா தெரிவித்துள்ளார். தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஃபிஜி நாட்டில் டெல்டா கொரோனா வைரஸால் தினந்தோறும் 700க்கும்…
View More தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்: ஃபிஜி அரசு அதிரடி3-வது டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரும் பைசர்
அமெரிக்கா மருந்து நிறுவனமான பைசர், தனது தடுப்பூசியின் மூன்றாவது டோஸை மக்கள் செலுத்துக் கொள்வது குறித்து அந்நாட்டு அரசிடம் அனுமதி கோரியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக பைசர் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம்…
View More 3-வது டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரும் பைசர்