‘டைம்’ பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகவும் செல்வாக்குமிக்க 100 நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் ‘ரிலையன்ஸ்’ மற்றும் ‘டாடா’ நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘டைம்’ பத்திரிக்கை நிறுவனம் உலகின் மிகவும்…
View More உலகின் செல்வாக்குமிக்க நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்த ‘டாடா’, ‘ரிலையன்ஸ்’!Serum Institute
கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
அவசரகால பயன்பாட்டிற்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இதில் பல தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு, அவசரகாலப் பயன்பாடுக்கு…
View More கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செப்டம்பர் முதல் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது: ரஷ்ய நிறுவனம் அறிவிப்பு
ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் சீரம் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ரஷ்யாவில் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் நேரடி முதலீடு நிதி நிறுவனம் கூறியிருக்கிறது. இது குறித்து அந்த நிறுவனம்…
View More ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செப்டம்பர் முதல் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது: ரஷ்ய நிறுவனம் அறிவிப்புசீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு!
சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனவாலாவிற்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவருக்கு சிஆர்பிஎப் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியைத்…
View More சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு!