90 நாட்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் 90 நாட்களுக்குப் பிறகு கொரோனாவால் 18 வயதான இளம் பெண் உயிரிழந்துள்ளது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில், சிறுமி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருந்த நிலையில், 18 வயதான இளம் பெண்,...