ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? – கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!

ராஜகோபாலச்சாரியார் போன்றவர்கள் மன்னிப்பு கேட்டபோது, கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது?. மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

View More ராஜகோபாலச்சாரியர் மன்னிப்பு கேட்கும்போது, கமல்ஹாசனால் ஏன் முடியாது? – கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி!