பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதற்காக நடு வழியில் இறக்கிவிடபட்ட மூதாட்டி! – ஓட்டுநர், நடத்துநர் பணியிடைநீக்கம்!

அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக பாதி வழியில் மூதாட்டியை  இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தருமபுரி மண்டல போக்குவரத்து நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.  தருமபுரி மாவட்டம்,  அரூர் வட்டம் மொரப்பூர் ஒன்றியம் நவலை…

View More பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதற்காக நடு வழியில் இறக்கிவிடபட்ட மூதாட்டி! – ஓட்டுநர், நடத்துநர் பணியிடைநீக்கம்!

விழுப்புரம் அரசுப் பேருந்தில் போலி பயண டிக்கெட் விற்பனை – பொதுமக்களிடம் சிக்கிய நபர்…!

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் நடத்துநர் போல சீருடை அணிந்து போலியான பயண சீட்டு கொடுத்து பணம் பெற்று ஏமாற்றிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் பேருந்து நிலையத்தில் அடையாளம்…

View More விழுப்புரம் அரசுப் பேருந்தில் போலி பயண டிக்கெட் விற்பனை – பொதுமக்களிடம் சிக்கிய நபர்…!

ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு நவ.27 வெளியிடப்படுகிறது!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துக் கழகங்களில் 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த நிலையில்,…

View More ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு நவ.27 வெளியிடப்படுகிறது!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு 10 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர் (டி & சி) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநர்,  நடத்துநர் காலிப் பணியிடங்கள்…

View More அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு 10 இடங்களில் நடந்த எழுத்துத் தேர்வு!

அரசு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு படுத்து உறங்கிய நடத்துநர்- பயணிகள் அவதி…

அரசு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு பயணிகள் அமர்ந்திருந்த நிலையில்,  நடத்துநர் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில், திருப்பத்தூரில் இருந்து ஆந்திர எல்லை பகுதியான கொத்தூர்…

View More அரசு பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு படுத்து உறங்கிய நடத்துநர்- பயணிகள் அவதி…

நவ.19ல் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு விரைவு…

View More நவ.19ல் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

அரசுப் பேருந்தில் பயணிகளுக்குள் மோதல்; விசாரணை நடத்திய போலீசார் முன்பு தரையில் உருண்டு அழுத நடத்துநர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணிகளுக்குள் ஏற்பட்ட மோதலை விசாரித்த போது, பேருந்து நடத்துநர் போலீசார் முன்பு தரையில் படுத்து உருண்டு கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூரிலிருந்து நேற்று மதியம் மதுரை வழியாக…

View More அரசுப் பேருந்தில் பயணிகளுக்குள் மோதல்; விசாரணை நடத்திய போலீசார் முன்பு தரையில் உருண்டு அழுத நடத்துநர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மாற்றுத்திறனாளியை பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்

திருப்பூரில் மாற்றுத்திறனாளியை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்ட நடத்துனரை போக்குவரத்து துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். பாணிபூரி கடை நடத்தி வரும் இவர், 80 சதவீத…

View More மாற்றுத்திறனாளியை பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்

ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்-திருவாரூர் பணிமனையில் பேருந்துகளை இயக்காமல் போராட்டம்

அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துநர் இருவரையும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திருவாரூர் பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்து நேற்று முன்தினம் தடம் எண்…

View More ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்-திருவாரூர் பணிமனையில் பேருந்துகளை இயக்காமல் போராட்டம்

டிக்கெட் எடுக்காமல் பயணம் – காவலருக்கும், நடத்துநருக்கும் வாக்குவாதம்: வீடியோ வைரல்

மாநகரப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த காவலருக்கும், பேருந்து நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது. அரசுப் போக்குவரத்து பேருந்தில் பயணிக்கும் காவல் துறையினர்…

View More டிக்கெட் எடுக்காமல் பயணம் – காவலருக்கும், நடத்துநருக்கும் வாக்குவாதம்: வீடியோ வைரல்