காசாவில் நடக்கும் சம்பவங்களால், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “காசா மூச்சுத் திணறுகிறது, உலகம் விலகி நின்று பார்க்கக்கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!CM
“தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு”? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
தாமிரபரணி ஆறு, திமுக அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலுமாக சீரழிந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு”? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!“தவெகவை கண்டு பயத்தின் உச்சத்தில் உள்ளது திமுக” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
View More “தவெகவை கண்டு பயத்தின் உச்சத்தில் உள்ளது திமுக” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி – அன்புமணி ராமதாஸ்!
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
View More முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி – அன்புமணி ராமதாஸ்!“தீபா உயிரிழப்புக்கு திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!
மழைநீர் வடிகால் பணிகளை பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “தீபா உயிரிழப்புக்கு திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!“திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட அன்புமணி ராமதாஸ்”!
ஊழல் செய்வோர் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட அன்புமணி ராமதாஸ்”!“அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது?”- விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து சீமான் கேள்வி!
கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் விஜயின் பேச்சை மூத்த தலைவர்கள் விமர்ச்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் சீமான்.
View More “அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது?”- விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து சீமான் கேள்வி!“மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவு” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
கேரளா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
View More “மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவு” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 24ம் தேதி தமிழ்நாடு வருகை!
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் (ஆக. 24) தமிழ்நாடு வருகிறார்.
View More இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 24ம் தேதி தமிழ்நாடு வருகை!“தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!