திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர் மற்றும்…
View More நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு!CM MK Stalin
“தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!
தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்…
View More “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!மலைக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் நீதிபதி ஸ்ரீபதி – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!
சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றி தான் தமிழ்நாடு தரும் பதில் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்…
View More மலைக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் நீதிபதி ஸ்ரீபதி – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!மீனவர்கள் மீதான தாக்குதல் – மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து வரும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று விடுத்துள்ள…
View More மீனவர்கள் மீதான தாக்குதல் – மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் – நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கை குழுவினை புதுப்பித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு…
View More இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் – நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!“அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!
அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் நாளை அனுசரிக்கப்படவுள்ளது. இதனையொட்டி திமுக தொண்டர்களுக்கு அக் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான…
View More “அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!“கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும்!”- தமிழ்நாடு அரசு உத்தரவு!
கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம்…
View More “கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் புறப்பட வேண்டும்!”- தமிழ்நாடு அரசு உத்தரவு!“பாஜகவின் திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜகவின் திசைதிருப்பும் தந்திரங்களுக்கு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது.…
View More “பாஜகவின் திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திமுக இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் செல்கிறார்!
சேலத்தில் நாளை திமுக இளைஞர் அணி மாநாடு நடக்க உள்ளதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம் செல்கின்றனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (21ம் தேதி) திமுக இளைஞரணி…
View More திமுக இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் செல்கிறார்!இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்! முதலமைச்சர் மீண்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய…
View More இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்! முதலமைச்சர் மீண்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்!