வாழ வழியில்லாதவர்களிடம் வட்டி கேட்டு மிரட்டும் வங்கியால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள்…
View More வாழ வழியில்லாமல் நிற்போரிடம் வட்டி கேட்டு மிரட்டும் வங்கி – கொந்தளித்த #Wayanad மக்கள்!emi
வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கடிவாளம்! தனிநபர் கடன் விதிமுறைகளை கடுமையாக்கியது!
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தனிநபா் கடன்களுக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. இந்த திருத்திய நடைமுறையின்படி, தனிநபர் கடனுக்கான கடன் மீட்பு இடர்பாடு புள்ளிகளை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தி…
View More வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி கடிவாளம்! தனிநபர் கடன் விதிமுறைகளை கடுமையாக்கியது!மட்டன், சிக்கன் வாங்க பணம் இல்லையா? கறிக்கடையில் இ.எம்.ஐ வசதி!!
கறிக்கடை வரலாற்றில் முதன்முறையாக இ.எம்.ஐ மூலமாக மட்டன், சிக்கன் வாங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வியாபாரியின் இந்த புது முயற்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இ.எம்.ஐ. என்று அழைக்கப்படும் சரிசம மாதாந்திர தவணை முறையில்,…
View More மட்டன், சிக்கன் வாங்க பணம் இல்லையா? கறிக்கடையில் இ.எம்.ஐ வசதி!!ரிசர்வ் வங்கி மீண்டும் அதிரடி – உயர்கிறது வீடு மற்றும் வாகன கடன்களுக்கான தவணைத்தொகை
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை இன்று வெளியிட்டார் அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ். இதில் ரெப்போ ரேட் 25 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கும் ஒருமுறை நாணயக் கொள்கையை முடிவு செய்யும் கூட்டம்…
View More ரிசர்வ் வங்கி மீண்டும் அதிரடி – உயர்கிறது வீடு மற்றும் வாகன கடன்களுக்கான தவணைத்தொகைகடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் அபாயம்
கடந்த மாதம் கடனுக்கான வட்டியை உயர்த்திய நிலையில்,மீண்டும் ரிசர்வ் வங்கி,இன்று ரெப்போ ரேட் விகிதத்தை 50 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். இதனால் வங்கி கடனுக்கான வட்டி விகிதம்…
View More கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் அபாயம்கடனுக்கான வட்டியை உயர்த்திய வங்கிகள்
ரிசர்வ் வங்கி, திடீரென ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தியது. நடுத்தர மக்கள் அஞ்சியது போலவே வங்கிகள், கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இதனிடையே பாரத ஸ்டேட் வங்கி இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. எந்த…
View More கடனுக்கான வட்டியை உயர்த்திய வங்கிகள்வங்கிக் கடன் வாங்க உள்ளோர் கவனத்திற்கு….
வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவிகிதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், உக்ரைன் மீதான போர்…
View More வங்கிக் கடன் வாங்க உள்ளோர் கவனத்திற்கு….ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளம் கிரெடிட் செய்யலாம்: ஆர்பிஐ விதிமுறைகளில் மாற்றம்
இந்தியாவில் வங்கிகளில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வார இறுதி விடுமுறை நாட்கள், விழா கால விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை கிரெடிட் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கியின் விதிமுறையில்…
View More ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளம் கிரெடிட் செய்யலாம்: ஆர்பிஐ விதிமுறைகளில் மாற்றம்