புதுவண்ணாரப்பேட்டையில் பகோடா சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடையின் உரிமையாளரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் பகோடா கடை நடத்தி வருகிறார்.…
View More பகோடாவுக்கு காசு கேப்பீயா….. கடை உரிமையாளருக்கு சரமாரி அடிCCTV
சென்னை: 6ல் ஒரு சிசிடிவி கேமரா இயங்கவில்லை
சென்னை சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் 6ல் ஒன்று வேலை செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் காவல்துறை சார்பில் 2,500 கேமராக்களும், தனியார் மற்றும் அரசு இணைந்து 70,000 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.…
View More சென்னை: 6ல் ஒரு சிசிடிவி கேமரா இயங்கவில்லைசில்மிஷ பேர்வழிகளுக்கு செம ஆப்பு ; அரசு பஸ்சில் அதிரடி
தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளிலும் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேணிக் பட்டன் என்ற அபாய பொத்தானை அறிமுகப்படுத்தி உள்ளது தமிழக அரசு. டெல்லியில் கடந்த 2013ஆம் ஆண்டு பேருந்து ஒன்றில்…
View More சில்மிஷ பேர்வழிகளுக்கு செம ஆப்பு ; அரசு பஸ்சில் அதிரடிபேருந்தில் அபாய பொத்தான்; பெண்கள் பாதுகாப்புக்கு புதிய வசதி
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக மாநகர பேருந்துகளில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கையர்களுக்கு கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பெண்கள்…
View More பேருந்தில் அபாய பொத்தான்; பெண்கள் பாதுகாப்புக்கு புதிய வசதிமதுரை: இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து; பெண் பலி
மதுரை வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி பெண் பலியான சம்பவத்தின் அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம்,…
View More மதுரை: இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து; பெண் பலிவாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது; அரசியல் கட்சியினர் போராட்டம்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மல்லூர், ஆட்டையாம்பட்டி மற்றும் இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு…
View More வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது; அரசியல் கட்சியினர் போராட்டம்ஊராட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி வழக்கு!
கிராம ஊராட்சி அலுவலக வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த தெற்குதிட்டை ஊராட்சி மன்றத் தலைவரான பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமரவைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அவர் தரையில் அமர்ந்திருப்பது…
View More ஊராட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி வழக்கு!சிசிடிவி கேமரா: முதலிடம் பிடித்து அசத்திய சென்னை!
சென்னை பெருநகர காவல்துறையினரின் மூன்றாவது கண் எனும் சிசிடிவி கேமரா திட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் உலக நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட 138 நகரங்களில்…
View More சிசிடிவி கேமரா: முதலிடம் பிடித்து அசத்திய சென்னை!