நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

நெல்லையில் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட மின்பொறியாளரின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கொலை நடந்த இடத்திலிருந்து சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது.

View More நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

View More நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

“முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிவகங்கை காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “முதலமைச்சரின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பூங்குன்றன்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கணியன் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்…

View More கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பூங்குன்றன்!

வேங்கைவயல் விவகாரம் – காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

View More வேங்கைவயல் விவகாரம் – காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் – 5 பேர் கைது!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 5 பேரை கைது செய்து கைது செய்துள்ளனர்.

View More யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் – 5 பேர் கைது!

வேங்கைவயல் வழக்கு – குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஜாமின்!

வேங்கை வயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர் முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி புதுக்கோட்டை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவு.

View More வேங்கைவயல் வழக்கு – குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஜாமின்!

ஜகபர் அலி கொலை வழக்கு – 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரில் மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

View More ஜகபர் அலி கொலை வழக்கு – 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

“மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா?” – கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தொடர்பான சிபிசிஐடி-யின் குற்றப்பத்திரிக்கைக்கு சிபிஐ(எம்) கண்டனம்!

மாணவி ஸ்ரீமதியின் வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

View More “மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா?” – கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தொடர்பான சிபிசிஐடி-யின் குற்றப்பத்திரிக்கைக்கு சிபிஐ(எம்) கண்டனம்!

ஜகபர் அலி கொலை வழக்கு – 5 பேருக்கு போலீஸ் காவல்!

ஜகபர் அலி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More ஜகபர் அலி கொலை வழக்கு – 5 பேருக்கு போலீஸ் காவல்!