“TET தகுதி தேர்வு சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

TET தகுதி தேர்வு சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More “TET தகுதி தேர்வு சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

வேங்கைவயல் விவகாரம் – காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

View More வேங்கைவயல் விவகாரம் – காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

“கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்… சில மனிதர்கள் சரியாக இல்லை” – உயர் நீதிமன்ற மதுரை கிளை!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

View More “கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்… சில மனிதர்கள் சரியாக இல்லை” – உயர் நீதிமன்ற மதுரை கிளை!

பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து.

View More பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!