தெலங்கானா தேர்தல் பரப்புரையின் போது உணவகத்தில் தோசை சுட்டு மகிழ்ந்த ராகுல் காந்தி!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, சாலையோர உணவகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோசை சுட்டு மகிழ்ந்தார். தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த இரண்டு நாள்களாக ராகுல் காந்தி…

View More தெலங்கானா தேர்தல் பரப்புரையின் போது உணவகத்தில் தோசை சுட்டு மகிழ்ந்த ராகுல் காந்தி!

காங். ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – தெலங்கானாவில் ராகுல் காந்தி வாக்குறுதி

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அம்மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங். எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு…

View More காங். ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – தெலங்கானாவில் ராகுல் காந்தி வாக்குறுதி

ஈக்வடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை! பிரசார கூட்டத்திலேயே நடந்த பயங்கரம்!

ஈக்வடார் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நாடாளுமன்றம் கடந்த மே மாதம் கலைக்கப்பட்டது. இதற்கு…

View More ஈக்வடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை! பிரசார கூட்டத்திலேயே நடந்த பயங்கரம்!

கட்சியை பலப்படுத்தி தேர்தலை சந்திக்க 3 மாத சுற்றுப்பயணம் – சீமான் அறிவிப்பு

கட்சியை பலப்படுத்தி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க மூன்று மாத பயணம் மேற்கொள்ளப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி புதூர்பாண்டியாபுரம் விளக்கு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன…

View More கட்சியை பலப்படுத்தி தேர்தலை சந்திக்க 3 மாத சுற்றுப்பயணம் – சீமான் அறிவிப்பு

கர்நாடக தேர்தல் : களமிறங்கிய தமிழர்கள்….. பாஜக – காங்கிரஸ் யாருக்கு வாய்ப்பு?

தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகத்தில் வரும் 10ம் தேதி வாக்குப்பதிவும், 13ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம்…

View More கர்நாடக தேர்தல் : களமிறங்கிய தமிழர்கள்….. பாஜக – காங்கிரஸ் யாருக்கு வாய்ப்பு?

கர்நாடகாவில் காங்கிரஸை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம்; பாஜக தோற்றால், 2024 தேர்தலிலும் எதிரொலிக்கும் என பேச்சு

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி…

View More கர்நாடகாவில் காங்கிரஸை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம்; பாஜக தோற்றால், 2024 தேர்தலிலும் எதிரொலிக்கும் என பேச்சு

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும்: நியூஸ் 7 தமிழுக்கு டி.கே.சிவக்குமார் பிரத்யேக பேட்டி!

கர்நாடகா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும் என மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.  224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம்…

View More கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும்: நியூஸ் 7 தமிழுக்கு டி.கே.சிவக்குமார் பிரத்யேக பேட்டி!

’கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்’ – நியூஸ் 7 தமிழுக்கு வானதி சீனிவாசன் நம்பிக்கை

கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம்…

View More ’கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்’ – நியூஸ் 7 தமிழுக்கு வானதி சீனிவாசன் நம்பிக்கை

காதல் முறிவா? டோண்ட் வொர்ரி… லவ் பெட்டர்…. – நியூசிலாந்து அரசின் சூப்பர் முன்னெடுப்பு

காதல் முறிவினால் தவிப்பவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும், வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையிலும் நியூசிலாந்து அரசு ’லவ் பெட்டர்’ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.  இளைஞர் சமூகம் எளிதில் காதல் வயப்படுவது வழக்கம். அவ்வாறு தனது இணையுடன்…

View More காதல் முறிவா? டோண்ட் வொர்ரி… லவ் பெட்டர்…. – நியூசிலாந்து அரசின் சூப்பர் முன்னெடுப்பு

போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் – நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு

போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்தினை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை கஞ்சா…

View More போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் – நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு