சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த் சாரி என ஆங்கிலத்தில் தோசை சுட்டுக்கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 2018-ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்…
View More தோசையில் Sorry கேட்கும் சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த்.. வைரலாகும் வீடியோ!dosa
உலகின் மிக நீளமான தோசை – 75 சமையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து கின்னஸ் சாதனை!
பெங்களூரில் 75 சமையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து 123 அடி நீளமுடைய தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். உலகம் முழுவதும் தோசைக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். தோசை என்றாலே கூடுதலாக சாப்பிடும் வழக்கமுடையவர்களும் உண்டு.…
View More உலகின் மிக நீளமான தோசை – 75 சமையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து கின்னஸ் சாதனை!ஆர்டர் செய்த தோசையிலிருந்து எட்டிப்பார்த்த 8 கரப்பான் பூச்சிகள் | அதிர்ந்து போன வாடிக்கையாளர் | வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
டெல்லியின் கனாட் பிளேஸில் அமைந்துள்ள மெட்ராஸ் காபி ஹவுஸில் நடந்த இந்த பயங்கரமான அனுபவத்தை ஒரு பெண் வாடிக்கையாளர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். நீங்கள் சற்று விலை கூட இருந்தாலும் பரவாயில்லை என பிரபல…
View More ஆர்டர் செய்த தோசையிலிருந்து எட்டிப்பார்த்த 8 கரப்பான் பூச்சிகள் | அதிர்ந்து போன வாடிக்கையாளர் | வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!தெலங்கானா தேர்தல் பரப்புரையின் போது உணவகத்தில் தோசை சுட்டு மகிழ்ந்த ராகுல் காந்தி!
தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, சாலையோர உணவகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோசை சுட்டு மகிழ்ந்தார். தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த இரண்டு நாள்களாக ராகுல் காந்தி…
View More தெலங்கானா தேர்தல் பரப்புரையின் போது உணவகத்தில் தோசை சுட்டு மகிழ்ந்த ராகுல் காந்தி!