கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும்: நியூஸ் 7 தமிழுக்கு டி.கே.சிவக்குமார் பிரத்யேக பேட்டி!
கர்நாடகா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும் என மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம்...