”பாஜக ,மஜத கட்சிகளில் இருந்து 40பேர் காங்கிரஸில் இணைய ரெடி” – டி.கே.சிவகுமார் பேட்டி
பாஜக, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 40 பேர் காங்கிரஸ் கட்சியில் இணைய தயாராக இருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். பாஜக, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம்...