தேர்தலில் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராவார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை நடைப்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்…
View More ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது : பரப்புரையில் வைகோ!campaign
கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!
செயல்படுத்த முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுகவினர் மக்களிடம் வாக்கு கேட்டு வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. மேலும் தேர்தல் முடிவுகள்…
View More கரூரில் வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!எப்படியாவது முதல்வராகிவிட ஸ்டாலின் முயற்சிக்கிறார்: ஓ.பன்னீர்செல்வம்!
அதிமுக மீண்டும் ஆட்சியமைத்ததும், ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் 2023-ம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், அரசியல்…
View More எப்படியாவது முதல்வராகிவிட ஸ்டாலின் முயற்சிக்கிறார்: ஓ.பன்னீர்செல்வம்!