மக்களவையில் அமளி ; எதிர்கட்சி எம்பிக்கள் 8 பேர் இடைநீக்கம்….!

மக்களவையில் காகிதங்களை கிழித்து வீசி அமளியில் ஈடுபட்டதால் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உட்பட 8 எதிர்கட்சி எம்பிக்கள் நடப்பு தொடரிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

View More மக்களவையில் அமளி ; எதிர்கட்சி எம்பிக்கள் 8 பேர் இடைநீக்கம்….!