ஜம்மு – காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் காவல்துறையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக...