எல்லையில் இந்தியா-சீன வீரர்கள் மோதல்; அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம்
தவாங்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார். இந்திய-சீனாவின் எல்லைப்பகுதியின் அருகே அருணாச்சல மாநிலம் அமைந்துள்ளது. இங்கு சீனா படைகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய...