மனித உரிமை செயல்பாட்டாளரான ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” நூல் பற்றிய அறிமுகத்தை காணலாம். வெகுஜன அரசியல் களத்தில் செயல்படும் தலைவரை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் செயல்படுவது அரசியலில் சாதாரண விஷயம்தான்.…
View More ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” – நூல் அறிமுகம்book
மால்கம் X எனும் மனித காந்தம்..!
சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மால்கம் எக்ஸ் : அறிமுகமும் அரசியலும் புத்தகம் குறித்து விரிவாக காணலாம். புகழ்பெற்ற சென்னை புத்தக கண்காட்சியின் 47வது புத்தக திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. இந்த…
View More மால்கம் X எனும் மனித காந்தம்..!பனைமரத்தின் சிறப்பை விளக்கும் “நெட்டே நெட்டே பனைமரமே” – புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பனைமரத்தின் சிறப்பினை விளக்கிடும் “நெட்டே நெட்டே பனைமரமே” காலப்பேழை புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பனை மரம், அனைத்து பாகங்களையும் மானுடத்திற்குக் கொடையாய் அளிக்கும் அற்புதமான மரமாகும். அதன் குருத்தோலை தோரணம் கட்டவும், அழகியல்…
View More பனைமரத்தின் சிறப்பை விளக்கும் “நெட்டே நெட்டே பனைமரமே” – புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள்” – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை
தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள். அது கடினமாக இருந்தால், அதிகம் புன்னகை செய்யுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி எழுதிய…
View More ”தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள்” – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை’COME LET’S RUN’ – அமைச்சர் மா.சுப்பிரமணியனின் புத்தகம் வெளியீடு
139 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, இதுவரை 24 மாநிலங்களில் ஓடி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய COME LET’S RUN என்ற புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை…
View More ’COME LET’S RUN’ – அமைச்சர் மா.சுப்பிரமணியனின் புத்தகம் வெளியீடுஅம்பலத்துக்கு வந்த இளவரசர் வில்லியம், ஹாரியின் அரண்மனை சண்டை!
இளவரசர் ஹாரி எழுதி வெளியாக உள்ள ‘ஸ்பேர்’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியே கசிந்து உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் இங்கிலாந்து அரண்மனையில் இளவரசர்கள் வில்லியம் மற்றும்…
View More அம்பலத்துக்கு வந்த இளவரசர் வில்லியம், ஹாரியின் அரண்மனை சண்டை!மதுரையில் மாபெரும் புத்தககண்காட்சி – செப்டம்பர் 23-ம் தேதி தொடக்கம்
“மதுரை மாநாட்டு மையத்தில்” மாபெரும் புத்தக கண்காட்சி வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மதுரையில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக…
View More மதுரையில் மாபெரும் புத்தககண்காட்சி – செப்டம்பர் 23-ம் தேதி தொடக்கம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகம்; செப்.15ல் வெளியீடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் நூலானது செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள திமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் கொள்கைக் கோட்பாடுகள் அடங்கிய நூல் செப்டம்பர் 15…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகம்; செப்.15ல் வெளியீடுகருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய நூல்கள் வெளியீடு
விருதுநகர் பட்டம்புதூரில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய தொகுப்பு நூல்கள் வெளியிடப்படவுள்ளது. கருணாநிதி அளவுக்கு தன் கட்சித் தொண்டர்களுடன் இணக்கமாக இருந்த தலைவர்கள் என்று…
View More கருணாநிதியின் 4,041 கடிதங்கள் அடங்கிய நூல்கள் வெளியீடு8-ஆம் வகுப்பில், ஒன்பது புத்தகம்: சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்
சேலத்தில், 8-ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், ஒன்பது புத்தகங்களை எழுதி சாதனைப் படைத்துள்ளார். சேலம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் – விஜயலட்சுமி, தம்பதியினரின் மகன் மதுரம்…
View More 8-ஆம் வகுப்பில், ஒன்பது புத்தகம்: சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்