மேகதாது விவகாரம்: தமிழக அரசு குழு இன்று டெல்லி பயணம்
கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கும், அதுகுறித்து காவிரி மேலாண்மை கூட்டத்தில் விவாதிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்திப்பதற்காக தமிழ்நாடு அரசின் குழு இன்று டில்லி செல்கின்றது. காவிரி மேலாண்மை ஆணையத்தின்...