பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி…
View More பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து!ban
அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி!
அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான, பொதுக்குழு…
View More அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி!நாடு முழுவதும் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை!
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் வகையில், அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஒன் யூஸ் எனும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி,…
View More நாடு முழுவதும் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை!“வார்னருக்கு எதிரான கேப்டன்ஷிப் தடையை நீக்க ஆலோசனை”
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு எதிராக கேப்டன் பொறுப்பை வகிக்க விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை ரத்து செய்ய கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018ம் ஆண்டு தென்…
View More “வார்னருக்கு எதிரான கேப்டன்ஷிப் தடையை நீக்க ஆலோசனை”அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனு – உயர் நீதிமன்றம் நாளை விசாரணை
அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்,…
View More அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனு – உயர் நீதிமன்றம் நாளை விசாரணைமறைமுக விளம்பரங்களுக்கு தடை – அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
மது விளம்பரங்களையும், சி.டிக்கள், பான்மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின்…
View More மறைமுக விளம்பரங்களுக்கு தடை – அன்புமணி ராமதாஸ் வரவேற்புபாஜக பேரணிக்கு காவல்துறை தடை
மோடி அரசின் எட்டு ஆண்டு சாதனைகளை விளக்கி குமரியில் தொடங்கி சென்னை வரை மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல பாஜக இளைஞரணியினர் முடிவு செய்திருந்தனர். இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு கடைசி நேரத்தில் தமிழக…
View More பாஜக பேரணிக்கு காவல்துறை தடைஆன்லைன் சூதாட்டத் தடை: அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டத் தடை குறித்து தமிழக அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின்…
View More ஆன்லைன் சூதாட்டத் தடை: அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வலியுறுத்தல்